yaar solvadhu yaar ketpathu
vaazhkkai kalvi thanthu sendrar thiruvalluvarindru அவ்வழியில் nadappavargal ethtnai per
udal manathai penum murai thanthar திருமூலர்
avvaliyae indru பயணிப்பவர் oruvarum இலர்
karunai ஜீவகாருண்யம் போதித்தார் vallalar
kollaamai nonpu poondu வாழ்பவர்கள் yaar
சாதிமத BETHAMILLAI enru முழங்கினார் baarathi
indruம் makkalukku chaathiyum mathamum thaane KATHI
palavidha நற்சிந்தனைகளைத் tharum ராமசுப்ரமணி
ithai செவிமடுப்பாரோ evarayenum oru kanmani
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [46]
- Dr.V.K.Kanniappan [11]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]