naanum kathalikiren

---- naanum kathalikiren -----

eunthu mutru pulli
கீழே
oru ஆச்சரிய kuri
un paatha சுவடு
உருவகபடுத்தலாம்.
aanaal
பட்டாளத்தான் பூட்ஸ் paathaம்
பழங்குடியின
pen maarbil பதிந்துள்ளதே
yenna செய்ய?

vaanavil உரித்து
thariyil koduththu
சுடிதாராக
soodi kondaval neeயென்று
எங்கனம் eluthaுவது....

அங்கங்கே kizinthu
அடுப்படி கரிதுனிப்pola surungi
அழுக்கேறிய உடுப்பை
aninthu thiriyum
சகோdharaிகளை சந்தித்துவிடுகிறேன்
entha சந்திலாவது?

அகல் விளக்கொளியில்
un meethu saaynthu
koyil குளத்து meenkal
pasi theerkka
பொறி thoovi
பொழுதுகழிக்க
enakum aasaithaan...
aanaal ingey
vasalil kidakkum
பிச்சைக்காரியின்
உணவுக்கும் கற்புக்கும்
உத்dharaவாதம் உண்டா?

தகனம் mudiyum varai
thagappan pola நேசித்திருப்பேன்
un kaikal mel naan
sathiyam seyyalam
aanaal
oru பிள்ளையை
marpodu selaiyil mudinthu
oru magalai அழுத்தி
viral pitithu
கையேந்தும் pen nilaikku
காரணமானவனை
yenna செய்ய?

ராவண siraiyil
un ரவிக்கை கிழிந்திருக்கலாம்.
ராணுவ முகாமில் nee
ராத்திரி தங்கியிருக்கலாம்.
nee சீதைதான் neeருபிக்க
naan தீக்குளிக்கலாம்..
aanaal
பாவைகளை
palaாத்காரம் seitha
பாவிகளை
விலைமகனென்று
vidaamal விளிக்குமா
இச்சமூகம்?

நெருப்பிட்டு கொளுத்தும்
செருப்பெடுத்து veesum
eninum பொருட்படுத்தாது
unனை
izhudhdhu oda
இயலும் yennaால்.
aanaal
சாதிமத நெருக்கடியில்
சாகவிருக்கும்
oru thaayin தற்கொலையை
thadukka இயலுமா?

சிகப்பென்றால் nee கங்காடி
நெருப்பென்றால் nee செங்கொடி
unனை உயர்த்தி elutha
உண்ணும் yennaால்
aanaal
வயதானவளா aval கிழடி
வாரிசில்லையா aval மலடி ena
வாய்ப்பாடும் சமூகத்தை
yenna செய்ய?

unனை theenda theenda
நத்தைப் pola்
நரம்புக்குள் ஊர்ந்தோடும்
மின்சாரத்தை உணர்வதிலும்
உல்லாசம்தான்...
aanaal
paliyal படுகொலையில்
பூப்படையாத
பச்சிளம் மொட்டுகள்
pala உதிர்ந்துவிட்டதே
yenna செய்ய?

nee ரசித்தால் ராதை
சிரித்தாள் சீதை
முறைத்தால் kannagi
உவமை paadi
kavithai eluthaுவது
கைவந்த kalai enaக்கு...
aanaal
vasanai திரவிய விளம்பரத்தில்
varum கன்னிப்penகள்
கவர்ச்சி பொருளானதை
கண்டிக்க mudiyavillaye
yenna செய்ய?

சொல்லடி
india dhesam
ippati irukkayil
nee yeppati penணே
yennaை காதலிக்கிறாய்?

பறவையே unaku
parantha vaanam ontrai
பரிசாய் tharukiren...
sirakadithu மகிழடி
ena் sinna thevathaiye !
ippati pesum
yennaை ethirththu
eppothu கேட்பாயடி
" nee யாரடா
enaக்கு suthanthiram dhara "?


---- தமிழ்தாசன்----
Written : ---தமிழ்தாசன்---- (1-Oct-12, 12:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே