எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுதப்படாத சட்டம் 


நம் இந்திய சட்டத்தின்படி ஆயிரம் ஏழைகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு பணக்காரன் கூட தண்டிக்கப்படக்கூடாது 

மேலும்

No law, no life.
Know law know life!

நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்ற அடிப்படைத் தத்துவதற்திற்கு ஏற்ப, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று சந்தோசமாக வாழ வாருங்கள். 

மேலும்

ஏமாந்த ஏழைகளின் உயிரைக் குடிக்கும்.

காமூண்டக சாமியார்களுக்கு குண்டி கழுவும்.
அரசியல்வியாதிகளின் அரிப்பை சொரிந்து விடும்.
பணப்பேய்களிடம் பாத்திரமேந்தி பிச்சை எடுக்கும்.
வரிகட்டாத வசதியான நடிகர்களுக்கு விளக்கு பிடிக்கும்.
உண்மையான போராளிகளின் உரிமையைப் பறிக்கும்.
என்னைப் போல் பதிவிடுபவர்களை கம்பி எண்ண வைக்கும்.  

மேலும்


மேலே