எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை தொக்கு- இல்


தோழர் கவிஜியின் புறக்கணித்தலின் நவீனம்.

இரா. சந்தோஷ் குமாரின் நெருப்பு புரவி

ஆகிய கவிதைகள் அணி வகுத்துள்ளன. 

இதற்கு முன் சுவை ஊட்டிய தோழர்களின் கவிதை பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.


கவிதை தொக்கு-இல் பங்கேற்க விருப்பமுள்ள கவிஞர்கள் தோழர் கவிஜியை தனி விடுகையில் தொடர்புக் கொண்டு விபரம் அறியலாம். 

நன்றி !

-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கவிதை தொக்கு.  தொடரில் அண்மைச் சுவை ஊட்டியது தோழர் புனிதா வேளாங்கண்ணி. 

கவிதை தொக்கு-7 வாசித்து ரசனையாடுங்கள்.


மேலும்,
 கவிதை தொக்கு தொடரில் எழுத ஆர்வமுள்ள தோழர்கள்.. தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும். 
-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கவிதை தொக்கு.  புதிய சிந்தனைச் சுவை.. புதிய பார்வையோடு  கவிதைகள் வசீகரமாக அடுத்தடுத்து வலம் வந்துக் கொண்டிருக்கிறது. 


இப்போது  புதிதாக  கவிதை தொக்கில் ருசி அளித்தவர்  தோழர் வேளாங்கண்ணி

இதற்கு முன் ருசி அளித்தவர்கள்  பட்டியல்   


இந்த தொடரில் எழுத விருப்பமுள்ள கவிஞர்கள் தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும். 

நன்றி!


--

இரா.சந்தோஷ் குமார். 
 

மேலும்

  பலரின் கைவண்ணத்தில் பலவிதமான சுவையோடு  கவிதை தொக்கு. இதுவரை சுவை ஊட்டியவர்கள் 

7) புனிதா வேளாங்கண்ணி
6) வேளாங்கண்ணி
5) சந்தோஷ் 
4) மணி அமரன்
3) கோபி சேகுவேரா
2) காதலாரா
1) கவிஜி

மேலும் இதில் சுவை கூட்ட விரும்பும் ஆர்வமுடையவர்கள் தோழர் கவிஜியை தனிவிடுகையில் தொடர்பு கொள்ளலாம். 


-இரா.சந்தோஷ் குமார்.   

மேலும்

கவிதை தொக்கு : அயல்நாட்டில் நான் இருந்தபோது பதிவானதை இன்று தற்செயலாக காண நேர்ந்தது. படித்தேன் பகிர்ந்தேன் பாராட்டுக்கள் மீண்டும் தொடரட்டும் கவிதை தொக்கு நன்றி 25-Nov-2016 4:16 pm

                                                 கவிதை தொக்கு  

எனும் தலைப்பில் தோழர்கள்  

  1. கவிஜி
  2. காதலாரா
  3. கோபி சேகுவேரா
  4. ----------

                        ஆகியோர் எழுதிய கவிதைகளை வாசித்து மகிழுங்கள் . தொடர்ந்து இந்த தலைப்பில் கவி சுவை கூட்ட  எழுத்து தளத்தில் அணிவகுக்கும்.! 


--

இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

அனைத்தும் அருமையான படைப்புக்கள் படித்தேன் ரசித்தேன் உணர்ந்தேன் 12-Apr-2016 11:35 pm
தக்காளித் தொக்கு பிடிக்கும் கவிதைத் தொக்கு இன்னும் பிடிக்கும் விருந்துகள் கிடைக்கட்டும்.. தோழரே .... வாழ்த்துக்கள் 12-Apr-2016 2:12 pm
தொடர்வோம் ... 12-Apr-2016 1:49 pm
ரசனை கொத்துகள் - பத்திக்கு பத்தி காட்டுது கெத்துகள் ! கடைசி பத்தியில் உறைந்தேன் .. அருமை தோழர் ..! 11-Apr-2016 10:45 pm

மேலே