அரசியல் கருத்து கணிப்பு
(Karuththu Kanippu)
சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?
                                      				                            
                            கீத்ஸ்                            
                         
                                                09-Dec-15
					
                திருப்திகரமாக உள்ளது
யானை பசிக்கு சோளப் பொரி போலத்தான் இருக்கின்றது
கருத்துகூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
            மக்கள் அளித்த நிவாரண பொருட்களில் ஆதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் ஓட்டுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?
                                      				                            
                            கீத்ஸ்                            
                         
                                                07-Dec-15
					
                மக்களை கோபத்திற்கு உள்ளாக்கும் செயல்
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேடும் ஆதாயம்
எதிர் கட்சியினர் செய்யும் சூழ்ச்சி
உங்கள் கருத்து
            சொந்த வீடு, வாகனம் அல்லது ஆண்டுக்கு ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?
                                      				                            
                            கீத்ஸ்                            
                         
                                                19-Nov-15
					
                வரவேற்க்கதக்க ஒன்று
இது ஒரு பெரியவிஷயம் அல்ல
மக்களை பாதிக்கும் இந்த முடிவை எதிர்கிறேன்
உங்கள் கருத்து
            தலித் குழந்தைகள் கொலை தொடர்பான விகே சிங்கின் சர்ச்சைக்குரிய ஒரு நாய் மீது யாரேனும் கல் எறிந்தால் கூட அதை அரசாங்கத்துடன் தொடர்புப்படுத்தக் கூடாது என்ற கருத்து பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
                                      				                            
                            கீத்ஸ்                            
                         
                                                23-Oct-15
					
                மனிதநேயம் அற்ற கருத்து
அற்பத்தனமான செய்தியை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன
கருத்து கூறவிரும்பவில்லை
உங்கள் கருத்து
            தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
                                      				                            
                            கீத்ஸ்                            
                         
                                                16-Oct-15
					
                அரசியல்வாதிகளின் தலையீடு நீதிமன்ற விஷயத்தில் இருந்தால் சரியல்ல எனவே நல்ல தீர்ப்பு
தவறான தீர்ப்பு
பி ஜே பி அரசுக்கு இது ஒரு பாடம்
உங்கள் கருத்து
            ஈழப் பிரச்சனை
மதவாதம்
கூடங்குளம்மீத்தேன் எதிர்ப்பு
மின்தட்டுப்பாடு
நாட்டின் பொருளாதாரம்
வேலையில்லா திண்டாட்டம்
உங்கள் கருத்து
            மிகவும் பிரபலமானவை 
அரசியல் கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of அரசியல் polls.