2 கருத்து கணிப்பு
(Karuththu Kanippu)
ஆம் அப்படிதான் தெரிகிறது
இல்லை அவருடைய பயணங்கள் பயனுள்ளதாக இருக்கிறது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
மோடி அரசாங்கம் மீண்டும் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது
விக்ரம்
16-Dec-14
மோசமான முடிவு இதை எதிர்க்கிறேன்
தவிர்க்க இயலாத முடிவு ஆதரிக்கிறேன்
அது பற்றி கவலையில்லை
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
மோடியின் இந்தியாவில் தயாரியுங்கள் திட்டம் பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
26-Sep-14
சிறப்பான திட்டம்
வழக்கமானது தான்
திட்டம் பலனளிக்காது
தொலை நோக்கானது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
நரேந்திர மோடியின் நூறு நாள் ஆட்சி பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
03-Sep-14
மோடி அரசின் முதல் பட்ஜெட்டிற்கு எவ்வளவு மதிப்பீடு அளிப்பீர்கள்?
விக்ரம்
11-Jul-14
வேற்று நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது நரேந்திர மோடி ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பயன்படுத்துவார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
விக்ரம்
09-Jun-14
பல மொழிகள் உள்ள நாட்டில் இது தேவையில்லாதது
இது ஹிந்தி மற்றும் இந்தியாவிற்கு நல்ல முடிவு
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
ராஜபக்சே, நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட மற்ற ஆறு சார்க் நாட்டு தலைவர்களுக்கு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
விக்ரம்
22-May-14
வெளியுறவு கொள்கை மேம்படுத்தும் முயற்சி
வரவேற்க்கத்தக்கது
மோடி அரசால் தமிழர்களுக்கு வைக்கப்படும் முதல் ஆப்பு
தமிழர்களை புண்படுத்தும் விஷயம் என்றாலும் பெரிதுபடுத்த தேவை இல்லை
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
நரேந்திர மோடி பிரதமராவது ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்குமா?
விக்ரம்
20-May-14
நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
தீமையே பயக்கும்
கருத்து கூற விரும்பவில்லை
நல்லதும் நடக்காது கெட்டதும் நடக்காது
உங்கள் கருத்து
நரேந்திர மோடியிடமிருந்து நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று சோனியா காந்தி கூறியுள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன?
விக்ரம்
26-Apr-14
தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டதையே இது காட்டுகிறது
சோனியா காந்தி கூறியது சரியே
மோடியாலேயே காங்கிரஸிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்
உங்கள் கருத்து
சிறந்த நிர்வாகி யார்?
விக்ரம்
22-Apr-14
மிகவும் பிரபலமானவை
2 கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of 2 polls.