பிற்காலச் சுந்தரபாண்டியன்

பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
இனத்தின் பிணத்துக்கு
மலர்வளையம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:35 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே