வசந்தம்

இலையுதிர் பொழுதில்
நீ கடந்து சென்றதும்
பட்ட மரமும்
துளிர் விடுகிறதே
ஒரு வேளை உன் வரவை
வசந்தமென்று எண்ணி விட்டதோ ?
இலையுதிர் பொழுதில்
நீ கடந்து சென்றதும்
பட்ட மரமும்
துளிர் விடுகிறதே
ஒரு வேளை உன் வரவை
வசந்தமென்று எண்ணி விட்டதோ ?