நாகரீக வாழ்க்கை

ஆடைகளும் தன் தன்மையே
இழந்து கிடக்கிறது
அரைகுறை மனதால் தன்மானமும்
அழிந்து கிடக்கிறது
ஆசைகளும் ஆயுட்காலம் தெரியாம
விழுந்து தவிக்குதே ****

எழுதியவர் : (8-Jan-13, 12:23 am)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 126

மேலே