விலைமகள்

உண்மையான .....

அன்பையும் , பாசத்தையும்

எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறாள்......

காமத்திற்காக மட்டுமே

தான் காதலிக்கப்படுகிறோம்

என்பதை அறியாத பேதையாய்!

(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 5:50 pm)
பார்வை : 143

மேலே