"தூக்கம்"

தேடியபோது நீ வரவில்லை....
நீ என்னை தீண்டியபோது....
நான் உன்னை ஏற்கவில்லை....
"தூக்கம்"
நைட் டூட்டியில் நான்

எழுதியவர் : சரவணன் (2-Nov-10, 10:28 am)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 1325

மேலே