அஹிம்சை போதித்தவரின் சிலை .....

எங்கிருந்து ஆயின ....
இறக்குமதி .....
இந்த புத்தன் சிலைகள் .?
அருகில் ....
சென்றதும் தெரிந்தது ...
ஈழமென்று .
எலும்பின் கறைபடிந்த
மண்ணும் ......
உதிரத்தில் பிசைந்த ....ஈரமும்
இன்னும் மறையாமல் .....

எழுதியவர் : நமகி (10-Jan-13, 1:00 pm)
பார்வை : 123

புதிய படைப்புகள்

மேலே