6 அறிவும் 5 அறிவும்

கதம்பமாய் வீதி
கல்யாணி வீட்டில் ...
காலையுணவு .
மரியா குடிலில்....
மதிய உணவு .
சாதிக் மனையில் ...
சாயந்திர உணவு .உண்ணுகின்ற ....
தெரு நாய்களைத் தவிர ...
ஒற்றுமையாய் இல்லை
உயர்ந்தோர் அவ்வீதியில் .

எழுதியவர் : நமகி (10-Jan-13, 1:21 pm)
பார்வை : 171

மேலே