தாலி

நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிறேன்
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்...
நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிறேன்
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்...