உணவு

பணக்காரத் தாய்:

இரண்டு இட்லி தானே
சாப்பிட்டுவிடு
என் கண்ணா...

ஏழைத் தாய்:

இரண்டு இட்லி தான்
இருக்கிறது...
ஒன்று உனக்கு ,
ஒன்று தங்கைக்கு ,
சமாளித்துகொள்
என் கண்ணா...

எழுதியவர் : ச.சுபாஷினி (11-Jan-13, 3:50 pm)
Tanglish : unavu
பார்வை : 132

மேலே