அவள் இதயம்...


ஏன்?

என தெரியவில்லை..

எனக்காக ஒருமுறைகூட

பூட்டியிருந்த கதவு

திறக்கவேயில்லை...

அவள் இதயம்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (2-Nov-10, 7:26 pm)
Tanglish : aval ithayam
பார்வை : 797

மேலே