பொங்கல்

வியர்வைத்துளிகள்
இனிக்கும்
இனிய நாள்....

மண்ணின் கருப்பையில்
விழிகள் திறக்கும்
விதைகளுக்கு
பெயர் சூட்டு விழா நடக்கும்
பொன்நாள்...

உலகமே போற்ற வேண்டிய
உலக நாயகர்களின்
தை திருநாள்....

எழுதியவர் : விநாயக மூர்த்தி. பு (13-Jan-13, 8:16 pm)
Tanglish : pongal
பார்வை : 101

மேலே