எதிர் காலம்

கன்யாகுமரி
கரையேறும் ஒருநாள்
சுனாமியால் அல்ல!
சுட்டெரிக்கும்
சூரியனை போலும் அல்ல!
மண்ணுக்குள் கிடக்கின்ற வைரமாய்
அன்று உலகம் திரும்பி பார்க்கும் நம்மை
நோக்கி.

எழுதியவர் : மு . ஆதவன் (16-Jan-13, 5:30 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 151

மேலே