மரண அனுபவம் ...
சிறு மனப்பிதற்றத்தால் நான்
மரணத்தை தேடினேன் கனவில்
மரணம் கூட என்னை
ஏற்க மறுத்துவிட்டது
அதற்கு கூட நேரமில்லை
மிக வேகமாக செயல்படும்
இந்த உலகத்தில் !!
தூக்கம் கலைந்தது
கனவும் கலைந்தது
மறுநாள் விடியலை தேடி..
என் மரண அனுபவம்
தேடிக்கொண்டு தான் இருக்கிறது
என் விடியல் ஒருநாள்
கனவாக கூடாதா என்று ..