உன் அழகின் ரகசியம்

உன்
அழகின் ரகசியத்தை
கேட்டு சொல்லும்படி
கிழட்டுப்பூக்கள் கூட
கோரிக்கை வைக்குதடி

உன் உதட்டுசாயத்தைக் கூட
உற்று நோக்குதடி என் ரோஜா -அதைப்போல் எனக்கும் வேண்டுமென
அழுதுப் புரளுதடி -கொடிபிடித்து
ஆர்பாட்டம் செய்யுதடி!

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (17-Jan-13, 5:24 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 93

மேலே