HIV

பலகாரம் கொள்வது போல்
பலதாரம் கொள்ளாதீர்!
தசரதனாய் அல்ல;
இராமனாய் வாழ்வீர்!
இல்லறக் கூரையை
இறுதிவரைப் பற்றாது
எய்ட்ஸ் எனும் நெருப்பு!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 5:53 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 193

மேலே