நெஞ்சில் சுமந்து

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (18-Jan-13, 9:49 pm)
Tanglish : nenchil sumanthu
பார்வை : 169

மேலே