காதல் ஒரு மாயம்

காதல் ஒரு மாயம் தான்
கண்டு விட்டேன் நானும் தான்
நீ சொன்ன காதலை
விரும்னேன் நான் முதல் முடிவிலே …..

என்னில் உன்னை நான் பார்த்தேன்
காதல் கொண்டு நான் கோர்தேன்
நம் இரு உள்ளமும்
இணைந்ததே ஒரு வார்தையில் ....

சுவரங்கள் இனி ஏழில்லை
உன் பேயரைச் சொன்னால் எட்டாகும
நீ பேசிடும் போது ,
பிறந்திடுமே புது ராகங்கள் ….

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (19-Jan-13, 12:39 pm)
சேர்த்தது : vijayalakshmi.D
Tanglish : kaadhal oru maayam
பார்வை : 134

மேலே