கனவு..

நிஜங்களின்
நீரோட்டம் ...

ஆசைகளின்
அணிவகுப்பு ..

ஏமாற்றங்களின்
எதிரொலி ..

நிராகரிப்பின்
நிதர்சனம் ..

எழுதியவர் : அபிரேகா (19-Jan-13, 1:03 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 96

மேலே