இதய மொழி

அடியே !!!
குடி குடியை கெடுக்குமாம் !
உண்மைதான்
இதயத்தில் குடியிருக்கும் நீ
என் குடியை கெடுத்துவிட்டாயே!!

எழுதியவர் : (20-Jan-13, 8:45 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
Tanglish : ithaya mozhi
பார்வை : 117

மேலே