பாரதிக்கு

பாடுவோமே பள்ளு
பாடுவோமே. . .
பாப்பானை ஐயர் என்ற
காலமும் போச்சே !
வெள்ளை பறங்கியை துரை என்ற
காலமும் போச்சே !

ஆமாம் போச்சே!
இப்ப சாமின்னு
கூப்பிடுறாங்க !

எழுதியவர் : ரா. ஸ்டீபன். (24-Jan-13, 4:21 pm)
பார்வை : 109

மேலே