யாராக இருப்பது

இந்துவாக இருப்பதா ?
கிருத்துவனாக இருப்பதா ?
இஸ்லாமியனாக இருப்பதா ?
என்பது முக்கியமல்ல.
மனிதனாக இருப்பதே முக்கியம்.

ரா.ஸ்டீபன்.
செல்லிடப்பேசி வழியாக.

எழுதியவர் : ரா.ஸ்டீபன் (24-Jan-13, 9:32 pm)
பார்வை : 84

மேலே