உவமாணம்,உவமேயம் இல்லையுனக்கு ......!

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
மேல்கணக்கு
காப்பியம்
கலம்பகம்
பிள்ளைத்தமிழ்
உலா
பள்ளு
பரணி
குறவஞ்சி
அந்தாதி
சதகம்
பக்தி ,இடைக்கால, தற்கால இலக்கியம்
அணைத்திலும் தேடிவிட்டேன்
வரிகள் இல்லை
உன்னை உவமிக்க ......

எழுதியவர் : ந ம கி (24-Jan-13, 9:32 pm)
பார்வை : 151

மேலே