தவறவிடப்பட்ட நிமிடங்கள்

புரிந்து கொள்ள தவறவிடப்பட்ட
நிமிடங்களுக்காய்
மனம் வருந்துவதில்
பயனில்லை
அனைத்தையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிவிட்டது என் மனது....

எழுதியவர் : naseeha (28-Jan-13, 9:22 pm)
பார்வை : 126

மேலே