இது மட்டும்தான் உண்மை....


ஒன்று மட்டும் உண்மை..

இது மட்டும்தான் உண்மை....

வானில் மிதக்கும் நிலவினை

அன்னார்ந்து

நீ பார்த்ததைவிட

தலை குனிந்து

உன் முகத்தை

நிலவு பார்த்ததே அதிகம்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Nov-10, 10:10 pm)
பார்வை : 474

மேலே