சிறுவர் கவிதை
நீல வானில் ..
ஓடும் வெண்மலர் புஷ்பங்கள்
தங்க கிண்ணம் போல் ஒளி தரும் மதிமகள்
கூடு கட்ட ஆசைப்படும் குருவிக்கூட்டம் ...
ஏக்கத்தோடு அலையும் வானம் பாடி ..
ஆகாய தேவதையே -அருகில்
நான் எப்போது வருவேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
