நான் பொம்மையாக மாறேனோ?
ஒரு
பொம்மையாய்
வடிவெடுக்க
எனக்கொரு
வாய்ப்பு வேண்டும்
என்று
ஏங்கிக் கிடந்தேன்!
பொம்மையுடன்
தூங்கிக் கொண்டிருந்த
குழந்தையைப்
பார்த்து !
ஒரு
பொம்மையாய்
வடிவெடுக்க
எனக்கொரு
வாய்ப்பு வேண்டும்
என்று
ஏங்கிக் கிடந்தேன்!
பொம்மையுடன்
தூங்கிக் கொண்டிருந்த
குழந்தையைப்
பார்த்து !