உன் நினைவு

கண்களோடு உன் உருவமும்
கனவுகளோடு உன் காதலுமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் நினைவுகளோடு உறைந்து போன - உன்
காதலை உதற முடியாமல்...!!!

எழுதியவர் : நிசார் (4-Feb-13, 7:13 pm)
Tanglish : un ninaivu
பார்வை : 223

மேலே