தேடுகிறேன் ஒரு பாதையை

உன்னை தொலைத்த எனக்கு ,
உன் நினைவுகளையும் தொலைக்க ஒரு வழி சொல் ...
நாம் பேசிய சில விஷயங்கள் யாரேனும் பேசினால் உடனே வருகிறது உன் நினைவு ,
நாம் சென்ற இடங்கள் நான் மட்டும் போனால் அங்கேயும் நீ,
எனக்கு மட்டும் தான் இப்படியா உனக்கு இல்லையா இப்படி ?

எழுதியவர் : கே.லக்ஷ்மி (5-Feb-13, 11:45 am)
சேர்த்தது : Kumar Lakshmi
பார்வை : 95

மேலே