ஒரு அபலையின் கதறல்
என்னை
கிழிக்காதீர் எரிக்காதீர்
வெறும் வெண்தாள் தான்
நான்
தூய வெந்தால்
என்விருப்பம் சற்றுமின்றி
என்னுள் வக்கிரங்களை
அரங்கேற்றியவன் எழுதுகோல் தான்
நீங்கள் உண்மையான நீதிக்கு
அரசர்கள் என்றால்
எழுது கோலை உடையுங்கள்
எழுது கோலை கொளுத்துங்கள்