அறிந்துவை

அருவிகள் விழுவது
வீழ்ச்சி கிடையாது
அதுவே நதிகளின் எழுச்சி

தோல்விகள் என்பவை
வீழ்ச்சி கிடையாது
உனக்குள் தோன்றிடும் வளர்ச்சி

தனஞ்சன்

எழுதியவர் : (5-Feb-13, 2:12 pm)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 84

மேலே