எப்படி முடிகிறது

எப்படி முடிகிறது
உன்னால் மட்டும் ?
எளிதில் பழகி விட்டு
என் மனதை உனதாக்கி விட்டு..
எடுத்தெடுப்பில் எனை எரிந்து விட
எளிதில் முடிகிறது
உனக்கு மட்டும் ?
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும் ?
எளிதில் பழகி விட்டு
என் மனதை உனதாக்கி விட்டு..
எடுத்தெடுப்பில் எனை எரிந்து விட
எளிதில் முடிகிறது
உனக்கு மட்டும் ?