எப்படி புரிய வைப்பேன்?

உன்னை மறந்து விடு என்று
சொல்லும் இதயங்களுக்கு
எப்படிச் சொல்லி புரிய வைப்பேன்
உன்னை மறந்தால் நான்
இறந்து விடுவேன் என்று...

எழுதியவர் : சுகி (10-Feb-13, 10:29 pm)
பார்வை : 355

மேலே