வயதுடன்

ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால்
கழிந்து போகிறது
இளமை

எழுதியவர் : . ' . கவி (13-Nov-10, 6:01 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 404

மேலே