உதயம்


கன்னியாகுமரியில்,
கடலினுளிருந்து உதயமான
கனக சூரியனைக் கண்டேன்.
இவ்வுடலினுளிருந்து.....
உன்மத்த ஒளி ஆத்மஜோதியின்
உதயத்தை இன்னும் காண்கிலேன்!?
பாலு குருசுவாமி

எழுதியவர் : (14-Nov-10, 8:45 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 381

மேலே