பெண்சிசு....

நான் தாயானேன்
என் தாய்.....
பாட்டியானால்
என் தாயின் தாய்
கொள்ளுப்பாட்டியானால்
கொல்லாமல்விட்ட
பெண் சிசு...........

எழுதியவர் : munaivar va inthiraa (21-Feb-13, 8:44 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 130

மேலே