நீ தான் என் கைபேசி ..!

தினம் தோறும் நான் படும்
பாடு பெரும் பாடு ...!
என் கைபேசியை நான் தனியாக
விட்டதில்லை -சில நேரம்
என் கைப்பேசியின் அழைப்பொலி
நான்கு அறைகளைத்தாண்டி
ஒலிக்கும் என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
எடுத்துப்பார்க்கிறேன்
நீ அழைத்தாயா என்று...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 10:10 pm)
பார்வை : 315

மேலே