நட்பு.....................

நட்பு


நட்பு ஒரு காற்று மாதிரி
இருப்பது
நமக்கு
தெரியாது

ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க
முடியாது
இது தான்
நட்பு.....................

எழுதியவர் : மாஸ் ஸ்டீபன் (22-Feb-13, 3:57 pm)
Tanglish : natpu
பார்வை : 367

மேலே