நான் ஒரு ஜீவன்

நான் நல்லவள்
ஆனால் தேவதையல்ல.
நான் பாவம் செய்தவள்
ஆனால் நரகத்திலிருப்பவளல்ல.
நான்
ஒரு சாதாரண இளம்பெண்
இந்த மிகப்பெரிய உலகில்
அன்பைத்தேடும்
ஒரு ஜீவன்!

#ஆங்கில கவிதையின் மொழிபெயர்ப்பு கவிதை

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (22-Feb-13, 12:03 am)
சேர்த்தது : Raenuka Hemant
Tanglish : naan oru jeevan
பார்வை : 107

மேலே