உன்னை நீயே

நீ செய்யும் தவறு கூட
புனிதம் ஆகும்
நீ அறியாமலே
உன் தவறை ஒப்புக்கொள்ளும்போது ..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Feb-13, 7:58 am)
Tanglish : unnai neeye
பார்வை : 110

மேலே