என் காதலி

உடலால் நீ அழகு
உள்ளத்தால் அவள் அழகு
மமதை உன்னிடம்
நல்ல மனசு அவளிடம்

காசு தேவை உனக்கு
காதல் தேவை அவளுக்கு
நான் நேசித்த உன்னைவிட
என்னை சுவாசித்த அவள்தானே
என் உயிர் காதலி

எழுதியவர் : அதிவீரன் .கா (22-Feb-13, 6:32 pm)
Tanglish : en kathali
பார்வை : 102

மேலே