சமத்துவம்
சாதியாலும் ,மதத்தாலும்
இனத்தாலும்,பணத்தாலும்
வேறுப்பட்ட
மனித மந்தையைப்
பார்த்து ஒரு
மயானக்கரைக் கேட்டது ..........
சண்டாளர்களே!!!!
என்னிடம்
வரும் போது மட்டும்
எப்படி சமத்துவம்
ஆகிறீர்கள் ???????
சாதியாலும் ,மதத்தாலும்
இனத்தாலும்,பணத்தாலும்
வேறுப்பட்ட
மனித மந்தையைப்
பார்த்து ஒரு
மயானக்கரைக் கேட்டது ..........
சண்டாளர்களே!!!!
என்னிடம்
வரும் போது மட்டும்
எப்படி சமத்துவம்
ஆகிறீர்கள் ???????