அநாதை .........
அநாதை என்ற அர்த்தம் புரிந்தது இன்று
அருகில் அம்மா இல்லை
அப்பா இல்லை
உறவில்லை
ஆருஜிர் தோழிகள் இல்லை
அரவணைக்க யாரும் இல்லை
என் தலை விதி மாறுமா?
அநாதை என்ற அர்த்தம் புரிந்தது இன்று
அருகில் அம்மா இல்லை
அப்பா இல்லை
உறவில்லை
ஆருஜிர் தோழிகள் இல்லை
அரவணைக்க யாரும் இல்லை
என் தலை விதி மாறுமா?