அவள்

அவளை படைத்து
பூமிக்கு அனுப்பி
என் இதயத்தை
சுக்கு நூறாய்
உடைத்து விட்டான்
பிரம்மன்....

அவளை பார்த்த கணம்
பாலைவனத்தில் நீர்
சுரந்த அதிசயம்..
கல்லாய் இருந்த என்னிலும்
காதல் பிறந்தது...(:-

எழுதியவர் : Mugavai karthik (25-Feb-13, 1:05 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : aval
பார்வை : 241

மேலே