வீடு
மற்றொரு நானுண்டே யவன் சாயலாமின் நானே
பற்றிலான் பந்தனமிலான் சுற்றிலான் தூயதுரியத்தான்
உற்றவனவனே யெனக்கருவுங்குருவுந் தருவுமாம்
கொற்ற்வனவன் யானாவுங்கால் பெற்றனே நற்றனல் வீடு.